CPC - sec 100 - வாதி, குத்தகையை ரத்து செய்து பிரதிவாதிக்கு சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 106ன் கீழ் அறிவிப்பு அனுப்பி குத்தகையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதால், பிரதிவாதியின் குத்தகை உரிமை முற்றுப் பெற்று விட்டதாக கருத வேண்டும். எனவே பிரதிவாதி வழக்கு சொத்தை வாதிக்கு சுவாதீனம் கொடுக்க வேண்டும் எ‌ன்று செ‌ன்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. (The plaintiff filed a suit for recovery of possession and damages. Plaintiff contended that the defendant was a tenant. Defendant contended that he was in permissive occupation of the suit property. Plaintiff issued notice under section 106 of transfer of property Act. It is decided that if the defendant is in permissive possession is deemed to have been withdrawn by termination notice. If the defendant is a lessee than the tenancy relationship is terminated by virtue of the termination notice, hence the defendant was held liable to hand over possession of the suit property. T. R. Subramaniyan Vs A. Shanmuga Subramaniyan www.askadvocates.com